×

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது நாட்டிலேயே முதல்முறையாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா அறிவித்துள்ளார். எனவே வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மட்டுமே தபால் வாக்கு அளித்து வந்த நிலையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : voting ,persons ,assembly election ,announcement ,Jharkhand Assembly Election ,Election Commission ,Jharkhand ,Postal Voting ,Election Commission Announcements , Jharkhand, Assembly, Election Date, 5 Phases, Election Commission, Elderly, Disabled, Postal Vote
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...