×

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

81 தொகுதிகளுக்கான 5 கட்ட தேர்தல் தேதிகள்:

முதல் கட்ட தேர்தல் - நவம்பர் 30

2ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 7

3ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 12

4ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 16

5ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 19

வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 23


Tags : state assembly elections ,Jharkhand ,Election Commission , Jharkhand, Legislative Assembly, Election Date, 5 phases, Election Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...