×

அரசியல் ஆதாயத்திற்காகவே தன் மீது டெண்டர் முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதில் மனு

சென்னை: அரசியல் ஆதாயத்திற்காகவே தன் மீது டெண்டர் முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது என அமைசசர் எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என அதில் குறிப்பிட்டுள்ளார். டெண்டரில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : SP Velumani ,SP Velumani Tender , Tender scam case, Minister SP Velumani, HC, petition
× RELATED மன்னார்குடி அருகே முறைகேட்டில் ஈடுபட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்