×

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.95,380 கோடி: கடந்தாண்டை விட குறைவு என மத்திய நிதியமைச்சகம் தகவல்

புதுடெல்லி: அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.95,380 கோடி வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 5.29% குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : GST Revenue, Federal Finance Ministry, October
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை