×

காரைக்குடி அருகே கோவிலூரில் துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

Tags : fire ,power plant ,Kovilur ,Karaikudi , Karaikudi, sub power station, fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா