×

8 ஆண்டுகளுக்கு பின் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் பாரதிராஜா சந்திப்பு

தேனி: 8 ஆண்டுகளுக்கு பின் இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குனர் பாரதிராஜா தேனியில் சந்தித்து பேசினார். வகை அணை அருகே இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா மற்றும் பாரதிராஜா இடையே மனக்கசப்பு இருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர்.

Tags : Bharathiraja ,Ilayaraja ,composer , Composer Ilayaraja, Director Bharathiraja, Meet
× RELATED பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே...