×

கீழடி அகழாய்வில் கிடைத்த பழம்பொருட்களின் கண்காட்சியை மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர்

மதுரை: அகழாய்வில் கிடைத்த பழம்பொருட்களின் கண்காட்சி மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கக் கட்டிடத்தில் தொடங்கியது. 700 பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


Tags : first ,exhibition ,Madurai , Excavation, Madurai, Exhibition, CM
× RELATED முதல்வருக்கு கவுரவ பட்டம்: அரசு தகவல்