×

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன்

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதான வேலூர் மாணவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரை, 4 மாணவர்கள், ஒரு மாணவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : student ,Velur ,student impersonation ,High Court , Need impersonation, Vellore student, High Court Maduraiike, conditional bail
× RELATED நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி