×

ஜப்பானில் கடலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தென்கொரியாவை சேர்ந்த 7 பேர் மாயம்

ஜப்பான்: ஜப்பானில் கடலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தென்கொரியாவை சேர்ந்த 7 பேர் மாயமடைந்துள்ளனர். தென்கொரியாவை டாக்டோ தீவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் லியான்கோர்ட் என்ற இடத்தில் கடலில் விழுந்தது. ஜப்பானில் கடலில் விழுந்த ஹெலிகாப்ட்ரைத் தேடும் பணியில் 12 விசை படகுகளும் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டு உள்ளன.


Tags : South Korea ,helicopter crash ,Japan , Japan, marine, helicopter, crash, South Korea, magic
× RELATED வெங்கக்கல்பட்டியில் ரூ.4 லட்சம்...