×

போராட்டத்தை வாபஸ் பெற்றதால் அரசு மருத்துவர்களுக்கு எதிரான பிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுகிறது: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: போராட்டத்தை வாபஸ் பெற்றதால் அரசு மருத்துவர்களுக்கு எதிரான பிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முதல்வர் உத்தரவிட்டபடி அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : withdrawal ,Health Department ,announcement ,government doctors ,departments , Government doctors, struggle, withdrawal, break-in, health department, minister Vijayabaskar
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய்...