kolors உடல் எடை குறைப்பு குழும நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

சென்னை: kolors  உடல் எடை குறைப்பு குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 3 மாநிலங்களிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>