×

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நெல்லை: குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Tags : Courtallam ,waterfalls , Courtallam Falls, Tourists, Permits
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்