×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் பதவியேற்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்எல் ஏக்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ்செல்வன் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் இரண்டு பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags : AIADMK ,constituencies ,Vikravandi , Vikravandi, Nankuneri, constituency, AIADMK MLAs, sworn in
× RELATED நாளை சென்னை வருகை உள்துறை அமைச்சர்...