×

நவம்பர் 7-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்

சென்னை: நவம்பர் 7-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா செல்கிறார். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

Tags : O. Panneerselvam ,visit ,US , Deputy Chief Minister, O. Panneerselvam, USA
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்