×

மேற்குவங்கத்தில் பான்மசாலா, குட்கா உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பான்மசாலா, குட்கா உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மாநில அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் தடை ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

Tags : West Bank ,Panmasala West Bengal Government ,West Bengal ,Kutka , West Bengal, Kutka, Panmasala West Bengal Government
× RELATED கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம்...