×

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்று கொண்டார். சட்டமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : MLA ,Jankumar ,constituency ,Puducherry Kamarajnagar ,Puducherry ,Inauguration ,Congress ,Kamarajnagar , Puducherry, Jankumar, Kamarajnagar by-election, Congress, MLA Inauguration
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...