×

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.90 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் நலன் கருதி முட்டை விலை குறைப்பு என நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Nougat, Egg, Purchase Price
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...