×

ஒலிம்பிக் தூதராக மேரி கோம்:

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான 10 தடகள வீரர்களை கொண்ட தூதர் குழுவில் ஒருவராக இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனையும், 6  உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம்  நியமிக்கப்பட்டுள்ளார். மேரி கோம் ஆசிய பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.


Tags : Ambassador ,Olympic ,Mary Kom , Mary Kom , Olympic Ambassador
× RELATED கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ...