×

நெல்லை முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக்ராஜாவுக்கு ஜாமின்

நெல்லை: நெல்லை முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக்ராஜாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜாவுக்கு ஜாமின் வழங்கி நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Karthikraja ,Uma Maheshwari ,persons ,DMK , Karthik Raja
× RELATED பாம்பை பிடித்து வீடியோ வெளியீடு பெண் உள்பட 2 பேர் கைது