×

காவிரி நீர் நிலைமை திருப்திகரமாக உள்ளது: காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் திருச்சியில் பேட்டி

திருச்சி: காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் திருச்சியில் பேட்டியளித்துள்ளார். காவிரி நீர் நிலைமை திருப்திகரமாக உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறோம். காவிரி மேலாண்மை ஆணைய அனுமதி இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது.

Tags : Cauvery ,Cauvery Regulatory Committee Chairman Cauvery Disciplinary Committee , Cauvery Disciplinary Committee
× RELATED காவிரியாற்றில் மாயமான சிறுவர்களை தேடும் பணி கைவிடல்