தீயணைப்புத்துறை இயக்குனராக இருந்த காந்திராஜன் ஒய்வு

சென்னை: தீயணைப்புத்துறை இயக்குனராக இருந்த காந்திராஜன் ஒய்வு பெற்றார். ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.


Tags : Kandrajan Yew ,fire department director , Fire department, kandrajan, insurance
× RELATED நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர்...