×

ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.1,001-க்கான வரைவோலை, மன்னிப்புக் கடிதம் அளிக்கவும் தலைமை காவலர்கள் இருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள்- காவல்துறையினர் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல் துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


Tags : High Court Branch ,Rs ,Attorney-at-Law ,High Court , Helmet, Advocate, High Court Branch
× RELATED புதிய உச்சத்தில் தங்கம்.! ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை