×

சேலம், கரூர், காஞ்சிபுரத்தில் மழை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Salem ,Kanchipuram Salem ,Karur ,Kanchipuram , Rain , Salem, Karur,Kanchipuram
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!