×

அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

சென்னை: அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். இந்நிலையில் அரசு மருத்துவர்களின் போராட்டம் போலியானது அல்ல என்பதை உணர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.



Tags : government ,K Veeramani ,president ,protest ,doctors ,Dravidar League ,K Veeramani Government , no politics ,government doctors',protest,Dravidar League president,K Veeramani
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...