×

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : water opening ,Poondi Lake ,Chembarampakkam Lake , Poondi Lake, Chembarampakkam Lake, water opening
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்...