×

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்

ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : earthquake ,district ,Mandi ,Himachal Pradesh , Earthquake in Himachal Pradesh
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்