×

தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் அய்யாக்கண்ணு தகவல்

திருச்சி: தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். திருச்சியில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த பிறகு விவசாயிகள் பேட்டியளித்தார். நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை மாதா மாதம் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Ayyakannu ,Cauvery Disciplinary Committee ,Tamil Nadu , Cauvery Disciplinary Committee,Chairman, Ayyakannu informed,Tamil Nadu farmers,considering,demands
× RELATED டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக...