×

கொடைக்கானல் அருகே மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் அடுத்த தாண்டிக்குடி அருகே பண்ணைக்காடு சாலையில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. பண்ணைக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kodaikanal , Kodaikanal, soil deterioration
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்