×

மாவோயிஸ்ட் மணிவாசகத்தை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஓமனூரை அடுத்த ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாவோயிஸ்ட் மணிவாசகம் ஆவார். மாவோயிஸ்ட் மணிவாசகத்தை ராமமூர்த்தி நகரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர். ராமமூர்த்தி நகரில் மணிவாசகத்தை அடக்கம் செய்வதை எதிர்த்து ஊர்கூட்டம் நடத்தி மக்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.


Tags : Residents ,burial ,Maoist ,hometown , Residents ,opposed, Maoist burial, hometown
× RELATED சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குணமடைந்தனர்