அரசின் வேண்டுகோளை ஏற்று 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். அரசின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களை பணிக்கு திரும்பியுள்ளனர். 4,683 மருத்துவர்கள் நேற்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை. 3,127 மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>