×

நவம்பர் 4-ல் அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்

சென்னை: நவம்பர் 4-ல் அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டியளித்தார். நவம்பர் 4, 5 தேதிகளில் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்தார். மேலும் 33 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக அதிக கனமழையும் பெய்துள்ளது என கூறினார். மகா புயல் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது என கூறினார்.


Tags : Balachandran ,Haman ,Meteorological Department ,Windy Area ,Weather Center ,Yemen , New Windy Area,formed, Yemen,November 4, Weather Center Director,Balachandran
× RELATED காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட...