×

ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் வீராங்கனை பி.பி.மனிஷா

சென்னை: புனேவில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் ஷாட் புட் பிரிவில் தங்கம் வென்ற பி.பி.மனிஷா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வீராங்கனை பி.பி.மனிஷா வாழ்த்து பெற்றார்.


Tags : Stalin , Stalin, Veerangana PB Manisha
× RELATED நாங்குநேரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்