×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் நாராயணன், முத்தமிழ்ச்செல்வன் நாளை பதவியேற்கின்றனர்.


Tags : DMK , AIADMK MLAs, sworn in
× RELATED முதல்வர் பங்கேற்ற விழாவில் திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை