×

திருச்சியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் 19-வது கூட்டம்

திருச்சி: காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெறுகிறது. திருச்சியில் உள்ள நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Meeting ,Trichy Trichy ,Cauvery River Regulatory Committee , Trichy, Cauvery Disciplinary Meeting
× RELATED பாஜக கூட்டம்