×

சென்னையில் நவம்பர் 10ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் நவம்பர் 10-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். திமுக ஆக்கப்பணிகள், சட்ட திட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறினார்.


Tags : DMK General Assembly , DMK General Assembly, held , November 10
× RELATED திமுக தலைவர், பொருளாளரை தேர்வு செய்ய...