உயிரிழந்தவர் மணிவாசகம் தானா என்பதை உறுதி செய்ய அவரது சகோதரிக்கு மதுரை கிளை அனுமதி

மதுரை: கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அவரது சகோதரி லட்சுமிக்கு அனுமதி வழங்க கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர் மணிவாசகம் தானா என்பதை உறுதி செய்ய அவரது சகோதரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : branch ,sister ,deceased ,Maniwasakam ,Madurai , Madurai branch , sister ,confirm ,deceased , Maniwasakam
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை கிளை நிலையம் திறப்பு