×

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிப்புரியும் 4 அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிப்புரியும் 4 அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 மருத்துவர்களில் 2 பேர் கடலூருக்கும், 2 பேர் மதுரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Government Doctors ,Tanjore Government Medical College Hospital , Transfer ,workforce , 4 Government Doctors ,Tanjore Government Medical College, Hospital
× RELATED 8 மருத்துவர்கள் இடமாற்றம் செய்ததற்கு...