×

ஜம்மு-காஷ்மீருக்கும் சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை பட்டேலுக்கு அர்ப்பணிப்பு: மோடி

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கும் சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை பட்டேலுக்கு அர்ப்பணிப்பதாக மோடி உரையாற்றியுள்ளார். உண்மையான கூட்டுறவு கூட்டாட்சி தற்போது தான் ஜம்மு-காஷ்மீருக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.


Tags : Modi. Patel ,Jammu and Kashmir , Patel's commitment, repeal Article, 370 , Jammu and Kashmir
× RELATED ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில்...