×

சென்னையில் பல்வேறு பகுதியில் மழை

சென்னை: சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மழை இல்லாத நிலையில் காலையில் மீண்டும் மழை பெய்ய மழை பெய்ய தொடங்கியுள்ளது.


Tags : Chennai , Rain , various parts, Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...