பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுக்கும் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை தொடங்கியது. பணிக்கு திரும்பும் மருத்துவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>