×

கராச்சி-ராவல்பிண்டி இடையே சேல் தேஸ்காம் விரைவு ரயில் தீப்பிடித்ததில் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: கராச்சி-ராவல்பிண்டி இடையே சேல் தேஸ்காம் விரைவு ரயில் தீப்பிடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். லியாகத்பூர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Karachi ,Rawalpindi ,fire ,Sel Deskam Express , Karachi-Rawalpindi, Saleh Deskham, fast train, fire, 16 killed,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்