×

கொல்கத்தாவில் இன்று இ. க. கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

கொல்கத்தா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா(83) காலமானார். இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் இன்று காலமானார்.

Tags : Gurudas Dasgupta , Kolkata, today The party's senior leader, Gurudas Dasgupta, has passed away
× RELATED மும்பை: 4 நாளில் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்