×

லடாக்கின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்பு

லடாக்: லடாக்கின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்றுக் கொண்டார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற இரு பிரதேசங்களாக உருவெடுத்துள்ளது.

Tags : Radhakrishnan Mathur ,Deputy Governor ,Ladakh Radhakrishnan Mathur ,Ladakh , Ladakh, Deputy Governor, Radhakrishnan Mathur, sworn in
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...