×

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வினாடிக்கு 4,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.


Tags : Kanyakumari District , Heavy rainfall in Kanyakumari District
× RELATED புதுகை நகரில் 50 மிமீ மழை பதிவு