×

ஈரோடு- கோபிச்செட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையின் அருவியில் குளிக்க தடை

ஈரோடு: ஈரோடு- கோபிச்செட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணைப்பகுதியில் பரிசல் இயக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.


Tags : Gobichettipalayam ,Kodiveri dam , Erode- Gopichettipalayam, Kodiveri Dam, Waterfalls, Bathing Prohibition
× RELATED முழு ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கில் களையிழந்த கொடிவேரி அணை