×

சென்னை அருகே திருமழிசை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

சென்னை: சென்னை அருகே திருமழிசை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் இருந்துவந்த தீயணைப்புப் படையினர் 3 மணி நேரமாக போராட் தீயை அணைத்தனர்.


Tags : factory ,park ,Chennai ,Thirumazhisi Chipkat ,fire , Chennai, Thirumazhisi, Chipkat industrial area, factory, fire, accident
× RELATED தனியார் தொழிற்சாலைக்கு சீல்