சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். விழுப்புரம் மற்றும் நாகை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.

Tags : Colleges ,Schools , Chennai, Schools, Colleges, As usual, Running, District Collector, Information
× RELATED தமிழகத்தில் புதிதாக தொடங்கிய 6...