×

கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

கோவை: கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரிபேட்டையில் செளருதீன், ஜி.எம்.நகரில் நிஷார் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : locations ,Coimbatore ,National Investigation Agency , Coimbatore, National Intelligence Agency, Officers, Inspection
× RELATED மென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள்...