×

டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்செட்டி முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பஞ்செட்டி ஊராட்சி செயலர் தனசேகர் மற்றும் நத்தம் பண்டி காவனூர் நெடுவரம் பாக்கம், அழிஞ்சிவாக்கம், ஆமூர், மாதவரம், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த செயலாளர்கள், மின்மோட்டார் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Dengue awareness consultation meeting ,meeting , Dengue, awareness, counseling, meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...