×

அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மருத்துவர்களின் போராட்டம், பொதுமக்களை பாதிக்காத வகையில் நடைபெற்று வருகிறது என்று அரசு டாக்டர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். எங்களுடைய கோரிக்கையை ஏற்று ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டால் போராட்டத்தை கைவிட தயார் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் சங்க நிர்வாகி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Tags : Government doctors ,struggle ,Balakrishnan Physician , Physician, struggle
× RELATED அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட...